சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தைக் கலக்கிடுவோம்
வெற்றி உண்டு – 2
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
1.
எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
கோலியாத்துக்கள் எழும்பினாலும்
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம் – சேனைகளாய்
2.
செங்கடல்கள் தடுத்திட்டாலும்
யோர்தான் பெருகினாலும்
அல்லேலூயா அல்லேலூயா
ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம் – சேனைகளாய்
3.
கானானியர் ஆக்ரமித்தாலும்
எகிப்தியர் நெருங்கிட்டாலும்
அல்லேலூயா அல்லேலூயா
இந்தியாவை சுதந்தரிப்போம் – சேனைகளாய்
senaikalay ezhumbuvom
thesaththaik kalakkiduvom
vetrri undu – 2
iyesuvin namaththil vetrri undu
1.
erikokkal ethirththiddalum
koliyaththukkal ezhumbinalum
alleluya alleluya
aarbpariththu jayam peruvom – senaikalay
2.
sengkatalkal dhaduththiddalum
yorthan perukinalum
alleluya alleluya
aarbpariththu merkolluvom – senaikalay
3.
kananiyar aakramiththalum
ekibthiyar nerungkittalum
alleluya alleluya
inththiyavai sudhanthdharippom – senaikalay